திட்டம்

  • பள்ளி மாணவர்களுக்கு தேவையான வசதிகளை செய்தல்.
  • கிராமப்புற பள்ளிகளில் நூலகத்தைக் கட்டமைத்தல்
  • கணிணி பயிற்சி அளித்தல்
  • சிலம்பம், யோகா, கராத்தே உள்ளிட்ட பயிற்சிகளைக் கற்றுத்தருதல்
  • பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி உள்ளிட்டவற்றை நடத்தி மாணவர்களின் திறனை மேம்படுத்துதல்
  • பெண்களுக்கு கைத்தொழில் கற்றுத்தருதல்
  • பெண்கல்விக்கு ஊக்கம் அளித்தல்
  • பள்ளியில் இடைநிற்றலைத் தடுத்தல் மற்றும் தொடர்ந்து பள்ளிக்கு செல்ல ஊக்கம் அளித்தல்