பள்ளி மாணவர்களுக்கு பரீட்சை அட்டை வழங்குதல்

அறக்கட்டளை முதல் பணியாக மசிகம் கிராமத்தில் அமைந்துள்ள அரசினர் ஆதி திராவிடர் நல நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கு பரீட்சை அட்டை வழங்கும் நிகழ்வு 21-6-2017 அன்று நடைபெற்றது. விழாவில் பள்ளி ஆசிரியர் மரியாதைக்குரிய ஜோயல் அவர்கள் வாழ்த்தி பேசினார்.

விழாவில் பலரும் கலந்துகொண்டு வாழ்த்துகளை வழங்கினார்கள்.

பள்ளியில் உள்ள 163 மாணவர்களுக்கும் பரீட்சை அட்டை வழங்கப்பட்டது.

இந்நிகழ்விற்கு நன்கொடை வழங்கியவர்களின் பெயர் தன்னார்வலர்கள் பகுதியில் கொடுக்கப்பட்டுள்ளது. புகைப்படங்கள் பகுதியில் இதற்கான படங்கள் பதிவேற்றப்பட்டுள்ளது.

Leave a Reply